Students who are unable to pay the college fees through online, take Demand Draft in the Name of "The Principal, MKU College, Madurai-02" in any Nationalised Bank. Send Demand Draft and call letter directly or Registered Post with acknowledgement to the address of The Principal, MKU College, No.2, Alagar Kovil Road, Madurai 625002.
Inform the details with pictures of Demand Draft and call letter by whatsapp number 9443794063 before sending it thorugh Post.
To know more details contact above mentioned number.
இணைய வழி மூலமாக கல்லூரி கட்டணம் செலுத்த இயலாதோர், ஏதேனும் ஓர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மூலம் வரைவு காசோலை (Demand Draft) ஐ, "The Principal, MKU College, Madurai-02" என்ற பெயருக்கு எடுத்து தங்களது மாணவர் சேர்க்கை கடிதத்துடன் நேரடியாகவோ அல்லது ஒப்புகை சீட்டுடன் கூடிய பதிவு தபால் (Registered Post with acknowledgement) மூலம், The Principal, MKU College, No.2, Alagar Kovil Road, Madurai 625002 என்ற முகவரிக்கு அனுப்பவும்.
தபாலில் அனுப்புவதற்கு முன் வரைவு காசோலை மற்றும் மாணவர் சேர்க்கை கடிதம் ஆகியவற்றை புகைப்படம் எடுத்து 9443794063 என்ற WhatsApp எண்ணுக்கு தகவல் தெரிவிக்கவும்.
மேலும் ஏதேனும் தகவல் அறிய மேற்கண்ட எண்ணையே தொடர்பு கொள்ளவும்